பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம்!
Saturday, November 16th, 2019
சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் அளவிலான மழைவீழ்ச்சியை பதிவாகலாம் எனவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
ஐ.நா சமாதான படையணிகளின் விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு!
நாடு முழுவதும் ஊடரங்கு : 16 ஆயிரத்து 124 பேர் கைது - பொலிஸ் ஊடக பிரிவு!
அடுத்த 3 வாரங்களில் டெல்டா தொற்று மோசமடைய வாய்ப்பு – மக்களின் பொறுப்பற்ற நடமாட்டத்தைத் தடுக்க காத்தி...
|
|
|


