இலங்கைக்கு 164 மில்லியன் டொலர் வழங்க ஒப்புதல்!
Sunday, November 3rd, 2019
சர்வதேச நாணய நிதியத்தின் மற்றொரு தவணைக் கடன் தொகையொன்று இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவானது 164 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச நாயண நிதியம் தெரிவித்துள்ளது.
பொருளாதாரம் தொடர்பில் குறித்த நிதியம் மேற்கொண்ட ஆறாவது மதிப்பீட்டிற்கு பிறகே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு – பரீட்சைகள் ஆணையாளர...
நான்கு நிறுவனங்களை மறுசீரமைக்க ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி!
சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் - அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் ...
|
|
|


