T-20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!
Friday, November 1st, 2019
நியூசிலாந்துக்கு எதிரான முதல் சர்வதேச இருபதுக்கு – 20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!
மீண்டும் இஸ்ரேலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளேன் - ஜோ பைடன் தெரிவிப்பு!
"அமெரிக்காவை தண்டிக்கும் வாய்ப்பை தவற விட மாட்டோம்" - ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ்!
|
|
|


