சீனாவுக்கு எதிராக அமெரிக்கா முக்கிய தீர்மானம்!
Thursday, October 17th, 2019
ஹொங்கொங் சம்பவத்தின் காரணமாக சீனாவுக்கு எதிராக பல சட்டங்களை மேற்கொள்வதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது.
பாராளுமன்றில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானத்தின் ஊடாக சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவின் பிரதான இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளன
Related posts:
சிரியாவின் இட்லிப், அலெப்போ நகரங்களில் விமானத் தாக்குதல்கள்: 100க்கும் அதிகமானோர் பலி!
பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு!
வாஷிங்டன் ஜெர்மனியில் நீண்ட தூர ஏவுகணைகளை நிறுத்தினால், இதேபோன்ற ஏவுகணைகளை மேற்கின் தூரத்தில் ரஷ்யா ...
|
|
|


