எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படாது – நிதி அமைச்சு!
Friday, October 11th, 2019
எரிபொருட்களின் விலைகளில் இம்மாதம் மாற்றங்கள் ஏற்படாது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி 92 ஒக்டைன் பெற்றோல், 95 ஒக்டைன் பெற்றோல், சூப்பர் டீசல் மற்றும் ஒட்டோ டீசல் விலைகளில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாகனங்களில் கட்சியை விளம்பரப்படுத்தும் பதாதைகளுக்கு தடை - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
30 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி பெறாதவர்களைக் கண்டறிய பொலிஸார் சிறப்பு நடவடிக்கை!
அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டது!
|
|
|


