நஞ்சூட்டலே யானைகள் உயிரிழக்க காரணம் – வன ஜீவராசிகள் ஆணையாளர்!
Wednesday, October 9th, 2019
ஹபரணை, தும்பிக்குளம் வனப் பகுதியில் உயிரிழந்த ஏழு பெண் யானைகளின் உடலில் நச்சுத்தன்மை கலந்தமையினாலேயே அவை உயிரிழந்ததுள்ளதாக வன ஜீவராசிகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யானைகளின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள மூத்த கால்நடை வைத்தியர், உதவி வனவிலங்கு இயக்குநர் மற்றும் வனவிலங்குத்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழு ஒன்று நிமியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பால் மா தட்டுப்பாட்டிற்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – துறைசார் இராஜாங்க அமைச்சு அற...
இன்றுமுதல் அனைவருக்கும் "பூஸ்டர்" தடுப்பூசி கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்...
கிராமத்து வீரர்களுக்கு அங்கீகாரம் -அரியாலையில் ஆரம்பமாகிறதுமென்பந்துத் தொடர்!
|
|
|


