இன்று உலக அஞ்சல் தினம் !
Wednesday, October 9th, 2019
உலக அஞ்சல் தினம் இன்றாகும். இந்த நிலையில் இன்று வரையில் இலங்கையின் அஞ்சல் சேவை பேணிவந்த இலட்சினையில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
நாட்டை முழுமையாக முடக்கும் அவசியமில்லை - மக்களது பூரண ஒத்துழைப்பே அவசியம் - இராணுவத் தளபதி கோரிக்கை...
பேரழிவுகளால் 2 மில்லியன் மக்கள் உயிரிழப்பு : 3.64 டிரில்லியன் டொலர்கள் இழப்பு - உலக வானிலை அமைப்பு ச...
இலங்கையின் கடனை மறுசீரமைக்க சீனாவுடன் IMF பேச்சுவார்த்தை - சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ...
|
|
|


