பெடீ வீரகோன் காலமானார்!
Tuesday, October 8th, 2019
லங்கா சமசமாஜ கட்சியின் முன்னாள் தலைவரும், இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் நீதிமன்ற மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் அமைச்சருமான சட்டத்தரணி பெடீ வீரகோன் இன்று(07) காலமானார்.
Related posts:
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: அவசர கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்!
ஜூன் 7 ஆம் திகதிவரை பயணக் கட்டுப்பாடுகள் நீடிப்பு – அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய 2 நாட்களுக்...
வடக்கு மாகாண ஆளுநரின் உழவர் திருநாள் வாழ்த்துச் செய்தி!
|
|
|


