வற் வரிக்கு எதிராக போராட்டம்!
Tuesday, July 19th, 2016
வற் வரிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டங்களில் ஈடுபடுவதற்கு வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதற்னமைய நேற்று முதல் தமது வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் கருப்புக்கொடிகளை போட்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்களை விற்க முடியாது எனவும் இதனால் குறித்த பொருள் விற்பனையிலிருந்து விலகிக்கொள்வதற்கும் அவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கிளிநொச்சியில் புரவியால் பாரிய அழிவு - விவசாயிகள் கவலை!
உரங்களை தடை செய்யும் முட்டாள்தனமான முடிவால் தேயிலை கைத்தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது - அமைச்...
நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொட தலைமையிலான குழ...
|
|
|


