கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை நிறைவு – களத்தில் 41 வேட்பாளர்கள் !
Sunday, October 6th, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
அதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இவர்களுக்குள் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் ஆகியவர்களும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
Related posts:
ஹஜ் கடமைகளை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 1585 பேருக்கு வாய்ப்பு - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணை...
அரச இயந்திரம் சரியாக இயங்கவில்லை - எஸ்.பி. திஸாநாயக்க குற்றச்சாட்டு!
இலங்கையின் இராமாயண பாதையின் வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவளிக்கும் - உயர் அதிகாரிகளுடன் இலங்கைக்கான இந்தி...
|
|
|


