எதிர்வரும் 15 ஆம் திகதிவரை அதிபருக்கு விளக்கமறியல்!
Friday, October 4th, 2019
கைது செய்யப்பட்ட யாழ் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலனை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட யாழ் இந்துக் கல்லூரி அதிபரை நேற்று(3) கொழும்பு உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வேட்பாளர்களை தெரிவு செய்ய பின்பற்றவேண்டிய விடயங்கள்!
நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நாடுமுழுவதும் நடமாட்ட கட்டுப்பாடுகள் ...
அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மீதான இணையவழி தாக்குதல் - விசாரணைகளை ஆரம்பதித்ததுர் குற்றப் ப...
|
|
|


