இலங்கை – அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான 20 க்கு 20 போட்டித் தொடர் இன்று ஆரம்பம்!
Sunday, September 29th, 2019
இலங்கை மகளிர் கிரிக்கட் அணிக்கும், அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கட் அணிக்கும் இடையிலான 20க்கு 20 போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
இன்றைய முதலாவது போட்டி சிட்னியில் இலங்கை நேரப்படி முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.நாளையும், அடுத்த மாதம் 2 ஆம் திகதியும் அடுத்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரிலும், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் பங்கேற்க உள்ளன.
Related posts:
இலங்கைக்கு எதிரான போட்டி தொடர்பில் குற்றம் சாட்டும் ஜிம்பாப்வே தலைவர்!
சர்ச்சைக்குள்ளான பாகிஸ்தான் அணித்தலைவர்!
சர்வதேச கிரிக்கட் போட்டிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் - இங்கிலாந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை!
|
|
|


