இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!
Thursday, September 26th, 2019
2020 ஆண்டு ஜனவரி மாதம் சிம்பாப்வே அணியுடன் மூன்று இருபதுக்கு ௲ 20 போட்டிகளில் இந்திய அணி விளையாட இருந்தது.
தற்போது சிம்பாப்வே அணியை ஐசிசி இரத்து செய்ததை தொடர்ந்து இலங்கை அணிக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்தது.
இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 05 ,07 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மூன்று இருபதுக்கு ௲ 20 இலங்கை அணி இந்தியா அணியுடன் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதற்கான அட்டவணையை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Related posts:
வங்கதேசத்தை வென்றது இலங்கை!
உசைன் போல்ட் மீண்டும் களமிறங்கவுள்ளார்!
பாகிஸ்தான் வீரரை கட்டியணைத்து பாராட்டிய கோலி!
|
|
|


