ஆசிரியர் சேவை சங்கத்தினர் சுகயீன விடுமுறை போராட்டம்!
Thursday, September 26th, 2019
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் இன்று(26) மற்றும் நாளை (27) சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட ஆசியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததன் காரணமாக கூர்த்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தினங்களில் உயர் தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்தும் ஆசிரியர்கள் விலக தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கோப் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது!
யாழ்ப்பாணம் போதனாவுக்கு 605 மில்லியன் ஒதுக்கீடு!
ஜனவரி முதல் நேரடி வரி குறைப்பு - அமைச்சர் பந்துல்ல குணவர்தன!
|
|
|


