தென்னாபிரிக்கவை வென்றது நியூசிலாந்து!
Sunday, September 22nd, 2019
உலகக் கிண்ண ரகர் போட்டித் தொடரில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 23 இற்கு 13 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்காவை வெற்றிகொண்டது.
Related posts:
அரையிறுதியில் ஜோக்கோவிச்!
இந்திய அணி அசமந்தமாக இருக்க கூடாது – கங்குலி!
கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றி!
|
|
|


