துப்பாக்கிச் சூடு: வாஷிங்டனில் ஒருவர் உயிரிழப்பு!
Friday, September 20th, 2019
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மர்மநபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்தப்பட்ட இடமான கொலம்பியா சாலை- 14வது வீதியில் பொலிசார் குவிக்கப்பட்டனர். அப்பகுதி முழுவதையும் பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
நியூயோர்க் தாக்குதலுடன் தொடர்புடையவர் இனங்காணப்பட்டார்!
எல்.ஐ.சி. கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!
ஹெஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவர் பதவியேற்பு!
|
|
|


