நான்கு பாடசாலைகள் 02 ஆம் திகதி ஆரம்பம் – கல்வி அமைச்சு!
Saturday, September 7th, 2019
2019 ஆம் ஆண்டின் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணியின் இரண்டாம் கட்ட நடவடிக்களுக்காக 28 பாடசாலைகளில் 4 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரையில் முழுமையாக மூடப்படிருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த இந்த பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஏனைய 24 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
தொழிலாளர் உரிமை மீறல்கள் நீடிக்கின்றது - ஐரோப்பிய ஒன்றியம் !
மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சித் தலைவர்: சபாநாயகர் அறிவிப்பு!
தெற்காசியாவில் 76 சதவீதமான சிறார்கள் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றனர் - யுனிசெஃப் அறிக்கையில...
|
|
|
பாலூட்டும் தாய்மார் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது – கொழும்பு ஐ.டி.எச் வை...
தொழில் திணைக்களத்தில் 2,015 தொழிற்சங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன- தொழில் திணைக்களம் தெரிவ...
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கணக்கெடுப்...


