கிரிக்கெட் வரலாற்றில் 43 ஊழல்கள் – சங்கா!
Saturday, September 7th, 2019
உலக கிரிக்கெட் வரலாற்றில் 43 ஊழல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் அதில் 23 இலங்கையில் நடைபெற்றது வேதனைக்குரிய விடயம் எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
முறையான சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்குத் தண்டனை - அமைச்சர் மத்தும பண்டார அறிவிப்பு!
வெளியாகும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை - கல்வியமைச்சு !
சகலரும் போஷாக்கான உணவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையான இலங்கையை கட்டியெழுப்புவோம் - பிரதமர் தினேஷ் கு...
|
|
|


