ஏப்ரல் 21 தாக்குதல்: இதுவரை 293 பேர் கைது!
Friday, September 6th, 2019
கடந்த ஏப்ரல் மாத 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 293 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 178 பேர் தடுத்து வைக்கும் உத்தரவின் கீழ் தடுப்புப்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
எமது பிரதேசத்தை முன்னுதாரணமான பிரதேசமாக மாற்றி அமைக்க ஒன்றுபட்டு உழைப்போம் - தவிசாளர் கருணாகரகுருமூ...
ஊரடங்கு அனுமதிப்பத்திர விநியோகம் தொடர்பில் புதிய நடை - அரசாங்கம்!
தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான கடிதங்கள் வழங்கும் செயற்பாடு இடைறுத்தம்!
|
|
|


