பாகிஸ்தான் அணியில் மிஸ்பா!
Thursday, September 5th, 2019
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் தெரிவுக்குழுவின் தலைவராகவும் முன்னாள் பாகிஸ்தான் அணித் தலைவரான மிஸ்பா உல்ஹக்கை நியமித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
மிஸ்பா உல்ஹக் மூன்று வருட ஒப்பந்த அடிப்படையில் குறித்த பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, வக்கார் யுனிஸை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்தும் முதலிடம்!
மாகாண மட்ட கூடைப்பந்து சுற்றில் யாழ்.இந்துக்கல்லூரில் சம்பியன்!
ஆசிய கிண்ண வாய்ப்பை இழந்த துஷ்மந்த சமீர!
|
|
|


