10ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் – மஹிந்த தேசபிரிய!
Monday, September 2nd, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இந்த மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறிப்பிட்ட அந்த திகதிக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் நவம்பர் கடைசி வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் - கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று முன்னெடுப்பு!
பொலிசார் மீது நம்பிக்கை இல்லை - இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் - பருத்தித்துறை கற்கோவளம் மக்கள் போராட்...
30 ஆம் நாளன்று சர்வதேச காணாமல் போனோர் தினம் அனுஸ்டிப்பு - செம்மணியில் போராட்டத்துக்கு ஏற்பாடு!
|
|
|


