215 ஆசிரியர்களுக்கு நியமனம்!
Sunday, September 1st, 2019
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் 215 டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் 148 ஆரம்பக் கல்வி ஆங்கில ஆசிரியர்களுக்கான நியமனமும் 67 உடற்கல்வி டிப்ளோமாதாரர் ஆசிரியர்களுக்கான நியமனமும் ஆளுநரினால் வழங்கப்பட்டன.
Related posts:
அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!
அந்தோனியார் புரம் தொழிலாளர்கள் கோரிக்கை - வான்தோண்டி ஆழமாக்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்...
வவுனியாவில் 152 வாக்களிப்பு நிலையங்கள் - பாதுக்காப்புக்காக 1500 பொலிசார் - மாவட்ட தேர்தல் ஆணையாளர்!
|
|
|


