2 ஆயிரம் பேருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை !
Friday, August 23rd, 2019
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து தொகுதியை வலுவூட்டுவதற்காக 2 ஆயிரம் பேருந்துகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
பயணிகளுக்கு மிகவும் வசதியான தரமான போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய 2 ஆயிரம் பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்புகளை விடுத்து விருப்புக்கள் மற்றும் ஆலோசனைகளை கோருவதற்காக போக்குவரத்து அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related posts:
அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் முடிவு!
இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர...
நீதியானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - தெரிவித்தாட்சி அலுவல...
|
|
|


