சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக புதிய அவசர தொலைபேசி!
Monday, August 19th, 2019
சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக மதுவரித் திணைக்களம் இன்றுமுதல் (19) 1913 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கத்தை அழைத்து பொது மக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக மதுபானங்களை கொண்டு செல்லல் மற்றும் கைவசம் வைத்திருப்பது தொடா்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளா் நாயகம் தெரிவித்துள்ளார்.
Related posts:
தென்னைப்பயிர்ச் செய்கையாளர்களுக்கு கடந்த வருட மானியம் விரைவில் வரும்!
இங்கிலாந்து பிரதமர் விரைவில் குணமடைய வேண்டும் - பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!
வெளிநாட்டிலிருந்து திரும்பிய பெரும்பாலானவர்களின் பி.சி.ஆர்.சோதனை முடிவுகள் தவறானவை - இராணுவ தளபதி த...
|
|
|


