மீன்பிடித் துறை அபிவிருத்திக்கு தொழில்நுட்ப உதவி!

Saturday, March 17th, 2018

இலங்கையிடம் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு சீசேல்ஸ் கோரியுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சர் திலிப் வெதஆராச்சியை இலங்கைக்கான சீசேல்ஸ் தூதுவர் கொண்ராட் மெடிறிக் அண்மையில் சந்தித்துள்ளார்.

சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடி என்பன தமது நாட்டுக்கு வருமானம் வரும் முக்கிய துறைகள் என்றும் மீன்பிடித்துறை அபிவிருத்திக்காக குளிரூட்டல் தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும்  சீஷேல்ஸ் தூதுவர்  கோரியுள்ளார்.

இந்த நிலையில் சீஷேல்ஸுக்கு குறித்த உதவிகளை இலங்கை வழங்குதாக மீன்பிடித்துறை அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts:

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் திருமலை வீரமாநகர் மக்களது குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீ...
நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்பவர்கள் தொடர்பிலும் அவதானத்துடன் இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிக...
தேயிலை ஏற்றுமதி மூலம் ஈரானுக்கு 20 மில்லியன் டொலர் எண்ணெய் கடனை இலங்கை செலுத்தியுள்ளது – திருப்தி தெ...

உணவுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களின் தகவல்கள் தெளிவாக அச்சிடப்பட வேண்டும் நுகர்வோர் அதிகாரசபை வர்...
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் பரந்த சதி - நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோர...
உயிர்த்த ஞாயிறு விவகாரம் - அனைத்து ஆதாரங்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனா...