இராணுவ தளபதியின் பதவிக்காலம் நிறைவு!
Sunday, August 18th, 2019
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் இன்றைய தினத்துடன் நிறைவடைய உள்ளது.
மகேஷ் சேனநாயக்க 2 வருடங்களுக்கும் மேலாக இராணுவத் தளபதியாக கடமையாற்றியிருந்தார்.
அவர் 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19ஆம் திகதி இராணுவத் தளபதியாக பதவியேற்றார். அந்தவகையில், அவரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
Related posts:
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி!
பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தம் நீடிப்பு !
இதுவரை 1.2 ட்ரில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ள அனுர அரசாங்கம்!
|
|
|


