சிரிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்!
Friday, August 16th, 2019
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் நகரில், அரசாங்கத்திற்கு சொந்தமான போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஆயுத குழுவொன்று தெரிவித்துள்ளது.
ஹோம்ஸ் நகரிலுள்ள சிறிய விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சுகோய் 22 ஜெட் விமானம் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்தப் பகுதியில் இயங்கும் முக்கிய ஆயுதக் குழுவான Hay’et Tahrir al-Sham தெரிவித்துள்ளது. இதனை சிரிய எதிர்க்கட்சியும் உறுதி செய்துள்ளது.
ரஷ்ய ஆதரவுடைய அரசாங்கப் படைகள் முக்கியத்துவம் வாய்ந்த நகரத்தை மூடிய நிலையில், ஆயுத குழுவினால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிரிய அரச படைகள் நகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்திற்கு முன்னேறியுள்ளதாக முந்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.சிரிய அரசாங்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்!
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் நகரில், அரசாங்கத்திற்கு சொந்தமான போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஆயுத குழுவொன்று தெரிவித்துள்ளது.
ஹோம்ஸ் நகரிலுள்ள சிறிய விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சுகோய் 22 ஜெட் விமானம் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்தப் பகுதியில் இயங்கும் முக்கிய ஆயுதக் குழுவான Hay’et Tahrir al-Sham தெரிவித்துள்ளது. இதனை சிரிய எதிர்க்கட்சியும் உறுதி செய்துள்ளது.
ரஷ்ய ஆதரவுடைய அரசாங்கப் படைகள் முக்கியத்துவம் வாய்ந்த நகரத்தை மூடிய நிலையில், ஆயுத குழுவினால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிரிய அரச படைகள் நகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்திற்கு முன்னேறியுள்ளதாக முந்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106