எரிபொருள் விலை திருத்தம் இன்று!
Tuesday, August 13th, 2019
மாதாந்தம் மேற்கொள்ளப்படுகின்றன எரிபொருள் விலை திருத்தம் இன்று (13) பிற்பகல் நிதி அமைச்சில் ஆராயப்படவுள்ளது.
எரிபொருள் விலைசூத்திரத்துக்கு அமைய, அதன் விலைத் திருத்தம் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டு வருகி நிலையில், இம்முறை 10ஆம் திகதி சனிக்கிழமையாக அமைந்ததாலும், அதனை அடுத்து இரண்டு விடுமுறை தினங்களாக அமைந்ததாலும், இன்றையதினம் விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
நாளை வரவு செலவு திட்டம் சமர்ப்பிப்பு!
விரைவில் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு அறிமுகம்!
பொருளாதார மீட்சி - அரசின் வேலைத்திட்டங்களுக்கு நியூசிலாந்து அரசு ஒத்துழைப்பு வழங்கும் - அமைச்சர் பிர...
|
|
|


