வரும் செவ்வாய்கிழமை எரிபொருள் விலை திருத்தம் !
Saturday, August 10th, 2019
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் அடுத்த செவ்வாய்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கூட்டம் 10ஆம் திகதி கூடுவதற்கு திட்டமிட்டிருந்தது.
ஆனால் இன்று சனிக்கிழமை என்றதன் நிமித்தம் இதனை செவ்வாய் கிழமை வரை ஒத்திவைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காணிகளை அளவிட நடவடிக்கை!
உடல் உறுப்பு தானம் செய்கின்றவர்களுக்கு இலவச மருத்துவம்?
பொருளாதாரக் கொள்கைகளை செயற்படுத்தப்படும்போது மக்கள் மைய பொருளாதாரதிற்கு முன்னுரிமை – நிதி இராஜாங்க அ...
|
|
|


