கணித பாடம் தொடர்பில் கல்வியமைச்சு விசேட திட்டம்!
Friday, August 9th, 2019
கணித பாடத்தை அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் விருப்பமான பாடமாக்குவதற்காக கல்வியமைச்சு விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
கணிதம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களுடன் தொடர்புப்படுத்தி மாணவர்களுக்கு இலகுவாக புரிந்துகொள்ளும் வகையிலான செயல்பாடுகள் இதன் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த வருடம் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைந்த விகிதம் நூற்றுக்கு 68 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், அதனை மேலும் வளர்ச்சியடைய செய்ய இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
அத்தியவசியமான 47 வகை மருந்துகளின் விலை குறைப்பு!
பாதுகாப்பை உறுதி செய்வது இராணுவத்தின் பொறுப்பு - இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா!
இலங்கைக்கு கடந்த 12 நாட்களில் 24 ஆயிரம் சுற்றிலாப் பயணிகள் வருகை - சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரண...
|
|
|
ஜூலை 6 வரை சமையல் எரிவாயு விநியோகிக்கப்படாது - வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் கோரி...
சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை - நாடாளுமன்ற உறு...
சர்வதேச சமூகத்துடன் கைகோர்த்து நாட்டை மீட்டெடுக்கும் துணிச்சலான தலைவர் ரணில் - யாழ் மாநகரின் முன்ன...


