சட்டவிரோத மீன்பிடி – 07 பேர் கைது!
Monday, July 29th, 2019
சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 07 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 36 வயதெல்லைக்குட்பட்ட மீனவர்கள் என தெரிவிக்கப்படுகின்றன.
கைது செய்ப்பட்டுள்ள மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பத்தவறின் 2019 இல் பாரிய சிக்கல் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் !
6 மாத காலம் கட்டணத்தை செலுத்தாத அனைவருக்கும் நீர் வெட்டு - அடையாளம் காணப்பட்டுள்ள 73 ஆயிரம் பேரில் ...
இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்ப...
|
|
|


