பதவிக் காலத்தை நீடிக்கவிரும்பவில்லை – பயிற்றுவிப்பாளர் க்ரேக் மெக்மிலன்!

Monday, July 22nd, 2019

நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் க்ரேக் மெக்மிலனின் 5 வருட ஒப்பந்த காலம் விரைவில் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், குறித்த பதவிக் காலத்தை தான் நீடிக்க விரும்பவில்லை என மெக்மிலன் தனது ட்விட்டர் தளத்தின் ஊடாக தகவல் வெளியிட்டுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கட் தொடருடன், நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து தான் விலக உள்ளதாக மெக்மிலன் கடந்த பெப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவிக் காலம் நிறைவடைவதாக மெக்மிலன் கூறியுள்ளார்.

கடந்த 5 வருடங்களாக பல்வேறு வீரர்களுடனும், பல அதிகாரிகளுடனும் பணியாற்றியமை குறித்து தான் பெருமையடைவதாக வும்அவர் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான, விளையாட்டுத்துறை தன்மையை விசேட குழுக்கள் அதி உயர் மட்டத்தில் தொடர்ந்தும் கைக்கொண்டு வருகின்றன.

இது குறித்து நியூஸிலாந்து மிகவும் பெருமைப்படுவதாக மெக்மிலன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106