தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடல்!
Monday, July 22nd, 2019
தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம் எச் ஏ ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதுடன், நிதி அமைச்சரும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
பொலிஸ்மா அதிபரின் மனு ஒத்திவைப்பு!
பண்டிகைக் காலத்தில் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது - இராணுவத் தளபதி அறிவிப்பு!
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் - பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்...
|
|
|


