விமான சேவையைக் குறைக்கிறது டெல்டா ஏயார்!
Friday, July 15th, 2016
அமெரிக்காவின் முக்கிய விமான சேவையான டெல்டா ஏயார், ஜுன் மாத்தில் நிறுவனத்தின் வருவாய் குறைந்ததையடுத்து, குளிர்காலத்தில் பிரித்தானியாவிற்கான தனது சேவையை 6 சதவீதமாக குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரித்தன் பவுண்டின் மதிப்பு அதிக அளவில் சரிவைச் சந்தித்துள்ளது மற்றும் பிரித்தன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதால் பொருளாதாரத்தில் ஏற்படும் நிலையற்ற தன்மை ஆகியவற்றால் கூடுதல் வெளிநாட்டு பண அழுத்தத்தை கணித்துள்ளதாக டெல்டா ஏர் தெரிவித்துள்ளது.
Related posts:
சுவாதி வழக்கில் திடீர் திருப்பம் ! அவரது குடும்பத்தினரே சுவாதியை கொலை செய்தனர் !!
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு!.
ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானம்!
|
|
|


