மீண்டும் பழைய விலையில் பாண்!

Friday, July 19th, 2019

கோதுமை மா விலையேற்றத்தினைத் தொடர்ந்து அதிகரிக்கப்பட்ட 450 கிராம் நிறையுடைய பாண் இறாத்தல் ஒன்றின் விலையை மீண்டும் பழைய விலைக்கே குறைப்பதற்கு  அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதனிடையே கோதுமை மா ஒரு கிலோ 08 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் கொண்ட பாண் இறாத்தல் ஒன்றின் விலையை, 05 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஈ.பி.டி.பியின் முயற்சிக்கு வெற்றி : காப்பெற் வீதியாக மாற்றம் பெறுகிறது வேலணை சிற்பனை வீதி !
தடுப்பூசிகள் நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும், மரணம் ஏற்படும் நிலையை பெருமள...
பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே நாட்டில் அரசியல் கட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டு...