குப்பை கூழங்களை மீள்சுழற்சி மையத்துக்கு கொண்டும் செல்லும் நடவடிக்கை!
Thursday, July 18th, 2019
குப்பை கூழங்களை புத்தளம் – அறுவக்காடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன கழிவு மீள்சுழற்சி மையத்துக்கு கொண்டும் செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் முதல்கட்டமாக 10 பாரவூர்திகளில் குப்பை கூழங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
ஈ - உள்ளுராட்சி என்னும் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ள உள்ளுராட்சி சபைகள்!
நாட்டின் 50 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளன - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜ...
இலங்கை கல்வி நிர்வாக சேவை ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியானது!
|
|
|


