கட்டுப்பாட்டு விலையில் அத்தியாவசியப் பொருட்கள்!

Thursday, December 7th, 2017

சில அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு  அதற்குரிய வர்த்தமானி  இந்த  வாரத்திற்குள் வெளியிடப்படும்  என  நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய,

o             தேங்காய் ஒன்றின்  சில்லறை விலை 75 ரூபாவாகவும்

o             பருப்பு ஒரு கிலோகிராம் அதிகபட்சம் 130 ரூபாவாகவும்

o             ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு 76 ரூபாவாகவும்    நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106