சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மாலிங்க ஓய்வு!
Monday, July 15th, 2019
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 26 ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர் லசித் மாலிங்க தனது ஓய்வினை அறிவிக்கவுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.
Related posts:
லா லிகா தொடரில் விளையாட நெய்மருக்கு தடை!
மீண்டும் தலைமை பயிற்சியாளராக நிக் போதாஸ் நியமனம்!
வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பில் காணப்பட்ட கருத்து வேறுபாடு நிறைவு!
|
|
|


