சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக, இலங்கை தேர்வு!
Monday, July 15th, 2019
2019 ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Travel + Leisure எனப்படும் சஞ்சிகையானது இந்தாண்டு சுற்றுலா மேற்கொள்வதற்கு உலகில் உள்ள 15 சிறந்த தீவுகளில் இலங்கைக்கு முதலிடத்தை வழங்கியுள்ளது.
இந்த சஞ்சிகையானது இலங்கையை முதற்தடவையாக இந்த வகைப்படுத்திலில் இணைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாலி, மாலைத்தீவு, பிஜி, ஹவாய் போன்ற தீவுகளை பின்தள்ளி இலங்கை முதலிடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவிப்பவர்களை உடன் கைது செய்ய விசேட பொலிஸ் பிரிவு அமைப்பு!
2023 ஆம் ஆண்டில் 1769 போலி நாணயத்தாள்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி அறிக...
"பிளான்ரேசன்" நிறுவனங்களில் முதலீடு -பணத்தை உடன் மீளப்பெறுங்கள் - மத்திய வங்கி அவசர எச்சர...
|
|
|


