தபால் மூலம் வாக்களிக்க உள்ள அரச உத்தியோகத்தர் கவனத்திற்கு!
Sunday, July 7th, 2019
எதிர்வரும் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ள அரச சேவையாளர்கள் 2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவான பற்றுச் சீட்டுகளை அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது .
இந்த விடயத்தை தேர்தல்கள் செயலகம் அரச உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்துள்ளது.
அத்துடன் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு 2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவான பற்றுச் சீட்டு முக்கயமானது என்றும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
ஆகஸ்ட் முதல் பலாலியிலிருந்து இந்தியாவுக்கான சேவை ஆரம்பம்!
எரிபொருளை தடையின்றி பெற்றுக் கொள்ள ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் - யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெ...
40 ஆண்டு வலியைச் சுமந்து வயாவிளான் மக்கள் வீதியில் குமுறல்!
|
|
|


