சீனாவில் பாரிய சூறாவளி – 06 பேர் உயிரிழப்பு!
Friday, July 5th, 2019
சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள கையூவன் நகரில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் சிக்கி வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
அலெப்போவில் மக்கள் வெளியேறுவதில் தொடரும் உறுதியின்மை!
மோசூல் வான் தாக்குதல் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் வெளிப்படுத்தல் !
இந்தியாவில் இலங்கை பிரஜைகள் சிலரின் 337 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல் !
|
|
|


