கதிர்காமக் கந்தன் வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்!
Wednesday, July 3rd, 2019
வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று (3) கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
அத்துடன், எதிர்வரும் 12ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளதுடன், 17ஆம் திகதி நீர்வெட்டுடன் திருவிழா இனிதே நிறைவடையவுள்ளது.
Related posts:
பலாலி விமான நிலையத்தை ஆராய இந்திய குழு பயணம்!
வடக்கு, கிழக்கு பொலிஸ் நிலையங்களின் தமிழிற்கே முதலிடம் - அதிரடி உத்தரவு!
ஒரு தலை காதல் - பெண் உத்தியோகத்தரை கத்தியால் குத்தரிய நபர் தானும் தற்கொலை முயற்சி!
|
|
|


