மூத்த ஊடகவியலாளர் எஸ்.தில்லைநாதன் காலமானார்!
Thursday, June 27th, 2019
மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரும், தினகரன் நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான எஸ்.தில்லைநாதன் நேற்று காலமானார்.
வீரகேசரி நாளிதழில் தமது ஊடகப் பயணத்தை ஆரம்பித்த, எஸ்.தில்லைநாதன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், எவ்.எம் 99, சக்தி தொலைக்காட்சி, ஆகிய ஊடகங்களிலும் பணியாற்றியவர்.
அத்துடன் இலங்கை பத்திரிகை சபையிலும், தணிக்கைச் சபையிலும் உறுப்பினராக இருந்தவர். மத்துகமவில் வசித்து வந்த அவர், நேற்றையதினம் காலமானார்.
Related posts:
ஊழல்வாதிக்கு அதிபர் நியமனம் வழங்கிய வடமாகாணக் கல்வியமைச்சர் - இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்!
இலங்கைக்கு சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் சைனொபாம் தடுப்பூசிகள் வந்தடைந்தன!
சங்கானை கிழக்கு கராச்சி பொது மயானம் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரது ஒத்துழைப்புடன் சிரமதானம...
|
|
|


