இலங்கை சுற்றுலா தொடர்பில் அமெரிக்காவின் அறிவுறுத்தல்!
Wednesday, June 26th, 2019
இலங்கைக்கு சுற்றுலா செல்வது தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டிருந்த சுற்றுலா தொடர்பான அறிவுறுத்தல்களில் தளர்வை மேற்கொள்வதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, அவர்களின் சுற்றுலா அறிவுறுத்தல் மட்டத்தில் மூன்றாவது இடத்திலிருந்த இலங்கை தற்சமயம் இரண்டாவது இடத்திற்கு தரப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதில் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு இராஜாங்கத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
Related posts:
நெடுந்தீவுப் பகுதியில் கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களுக்கும் மே -3 வரை விளக்க மறியல்
சீனியின் விலை அதிகரிக்காது - நிதி அமைச்சு!
வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக மில்லியன் ரூபா செலவு தொடர்பான குற்ற...
|
|
|


