ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் மீண்டும் சேவையில் இணைப்பு!
Wednesday, June 26th, 2019
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை நாளை மறுதினம்(28) நாரஹேன்பிட்டி ஷாலிக்கா மைதானத்துக்கு வருகைதருமாறு போக்குவரத்து அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, ஓய்வுபெற்ற ரயில் சாரதிகள், பாதுகாவலர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
முதல் தடவை தடுப்பூசி பெற்றுக்கொண்டோர் கட்டாயம் மீண்டும் தடுப்பூசி பெறவேண்டும் - பிரதி சுகாதார சேவைகள...
அனுமதியற்ற பெரிய செலவினத்திற்கு அரசாங்க உயர்பீடம் பொறுப்பில்லை – அரசாங்கம் அறிவிப்பு!
பிராந்திய அமைதிக்காக இந்தியா - மாலைத்தீவு இடையிலான பதட்டத்தைத் தணிப்பதில் சாதகமான பங்கை வகிக்க இலங்க...
|
|
|


