பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரே தடவையில் கொடுப்பனவு – ஜனாதிபதி!

Wednesday, April 26th, 2017

மீதொட்டமுல்லை குப்பை மேட்டு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபா என்ற அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படவிருந்த நிதியை, ஒரே தடவையில் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குப்பை அகற்றலை ஒழுங்குபடுத்தல் தொடர்பில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related posts:

செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்தில் தீர்வு - ஈ.பி.டி.பியின் வன்னி மாவட...
2022 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை நாளையதினம் ஆரம்பம் - பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் கல...
சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது -.அமைச்சர் டிரான் அலஸ் தெரிவ...