உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சாட்சியம் வழங்குவதற்கு பிரதமருக்கு அழைப்பு!
Saturday, June 22nd, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரிக்கும் பராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டுள்ளார்.
இது தவிர பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் கூடவுள்ளது
Related posts:
இலங்கையின் முன்னேற்றம் மகிழ்ச்சியளிக்கிறது - சைய்த் அல் ஹுசைன்!
ஏப்ரல் 20இல் தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது - அரசாங்கம் !
இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளின் போட்டி - ஊர்காவற்றுறை வீதியில் கோர விபத்து - நான்கு பேர் வைத்த...
|
|
|


