அதி சொகுசு பஸ் சேவைகள் விரைவில் ஆரம்பம்!
Wednesday, June 19th, 2019
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான அதி சொகுசு பஸ் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த அதி நவீன சொகுசு பஸ்கள் சீனாவின் கிங் லோங் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் குறித்த பஸ்கள் வெகு விரைவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
அரிசி விற்பனையில் மோசடி: முறைப்பாடு செய்ய தொடர்பிலக்கம் !
'நாடும் தேசமும் உலகமும் அவளே' - அரசியல் துறையில் பெண்களது பங்கேற்பு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் –...
ரில்வினுக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டத்திற்கு ஈ.பி.டி.பி. கண்டனம்
|
|
|


