ஆப்பிரிக்க அணிக்கு முதல் வெற்றி!

Sunday, June 16th, 2019

மோசமான நிலையில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் மூலம் தன்னுடைய முதல் வெற்றியை பெற்றுள்ளது.

உலகக்கிண்ணம் தொடரின் 21வது லீக் போட்டியானது கார்டிஃப் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத தென் ஆப்பிரிக்க, நாணயச் சளற்சியை வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்க வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 125 ஓட்டங்களை எடுத்திருந்தது.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளையும், ஆண்டிலே பிலுக்குவாயோ 2 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.126 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 28.4 ஓவர்களில் ஒரு இலக்கை மட்டும் பறிகொடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி நடப்பு உலகக்கிண்ணம் போட்டியில் தன்னுடைய முதல் வெற்றியினை பதிவு செய்துள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106