வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீளக் கூடுகின்றது!
Friday, June 14th, 2019
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் எதிர்வரும் 18ஆம் திகதி கூடவுள்ளது.
இதன்போது சாட்சி வழங்குவதற்கு அழைக்கப்படவுள்ளவர்கள் தொடர்பில் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. நேற்றையதினம் இந்த தெரிவுக் குழு விசாரணை நடத்திய போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா சாட்சி வழங்கினார்.
Related posts:
எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசாரங்கள் நிறைவு - தேர்தல் ஆணைக்குழு!
முச்சக்கரவண்டி சாரதிகள் மிக அதிகமாக கட்டணங்களை அறவிடுவதாக குற்றச்சாட்டு - அறிமுகமானது pick me சேவை -...
தாதியர் பயிற்சிக்கான மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு - சுகாதார அமைச்சு உத்தியோகபூர்...
|
|
|


